• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய செய்திகள்

மாற்றான் தாய் மனப்பான்மையை விவசாயிகள் மத்தியில் மத்திய , மாநில அரசுகள் காட்டக்கூடாது – ஜி.கே.வாசன்

விவசாயிகளின் உண்மை நிலையை புரிந்து விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதை...

புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி 7 அடி உயர சாக்லெட் ஸ்பைடர்மேன் சிலை !

புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் பேக்கரி ஒன்றில் 7 அடி உயரத்தில் சாக்லெட்டால்...

ஆளுநர் உரையுடன் ஜனவரி 2ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை !

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 2-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது....

கோவையில் 200 அடி ஆழ கிணற்றுக்குள் லாரி கவிழ்ந்து இருவர் பலி – டிரைவர் உயிருடன் மீட்பு

கோவை சின்னத்தாடகம் அருகே கிணற்றுக்குள் லாரி விழுந்து இருவர் பலியாகினர். ஒருவர் உயிருடன்...

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்று பரவியது குறித்து விசாரிக்க உயர்மட்டக்குழு அமைப்பு

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஹச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க...

கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் : பாதிக்கப்பட்ட பெண், கணவர் போலீஸில் புகார்

விருதுநகரில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்...

தென்னிந்தியாவில் முதன் முதலாக கோவையில் எடை குறைப்பதற்கான சிகிச்சை மையம்

தென்னிந்தியாவில் முதன் முதலாக கோவையில் என்டோஸ்கோபிக் எடை குறைப்பதற்கான சிகிச்சை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேங்க் ஆஃப்...

பிரான்சில் பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் கண்டுபிடிப்பு !

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்....