• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெஷினரி மற்றும் டூல்ஸ் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் 18 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்க வலியுறித்தி தீர்மானம்

January 30, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற மெஷினரி மற்றும் டூல்ஸ் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில்,மெஷினரி டிரேடர்ஸ் விற்பனை செய்யப்படும் சாதனங்களுக்கு தற்போது
உள்ள 18 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்க வலியுறித்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மெஷினரி டிரேடர்ஸ் மற்றும் டூல்ஸ் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கோவை கேரளா கிளப் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இதில் செயலாளர் ஹரி பூஷணம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தற்போது மெஷினரி டிரேடர்ஸ் மற்றும் டூல்ஸ் விற்பனையாளர்களால் விற்கப்படும் சாதனங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத gst வரியை 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தியும், விற்பனையாளர்கள் மாதாந்திர தாக்கல் படிவம் முறையினை எளிமைப்படுத்த வேண்டி ஜி.எஸ்.டி கவுன்சிலை வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மெஷினரி டிரேடர்ஸ் மற்றும் டூல்ஸ் விற்பனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க