• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய செய்திகள்

பிரதமர் பதவிக்குத்தான் ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை.துணைவேந்தர் பதவிக்குமா-வைரமுத்து டுவிட் 

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை கவர்னர்...

தனி ஆளாக பேருந்தை தடுத்த பெண்ணிற்கு ஸ்டாலின் பாராட்டு

தனி ஒரு ஆளாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணிற்கு திமுக செயல் தலைவர்...

கோவை விமான நிலைய விரிவாக்கம் தென்னை மரத்திற்கு உரிய இழப்பீடு தர கோரிக்கை

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நிலையில்,விவசாய நிலங்களில் உள்ள தென்னை...

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்- தலைவர்கள் கருத்து

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை கவர்னர் பன்வாரிலால் நியமனம் செய்தார்.இந்நிலையில்...

நாம் கேட்டது தண்ணீர் கிடைத்தது துணை வேந்தர் -கமல் டுவிட்

கர்நாடகாவிலிருந்து நாம் கேட்டது காவிரி நீர், ஆனால் கிடைத்தது துணைவேந்தர் என மக்கள்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி...

நடிகர் சல்மான்கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நடிகர் சல்மான்கானின் ஜாமீன் மனு மீதான உத்தரவை நாளைக்கு ஒத்திவைத்தது ஜோத்பூர் நீதிமன்றம்....

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் – டி.டி.வி. தினகரன்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கோரிக்கை...

குளிக்காமல் அழுக்கு உடையில் செல்லுங்கள் உங்களை யாரும் ஒன்றும் செய்யமாட்டார்கள் வேதனையில் நரிக்குறவ பெண்கள் !

ரயில்நிலையம், பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தோளில் துணியை இறுக்கமாக...

புதிய செய்திகள்