• Download mobile app
12 Nov 2026, ThursdayEdition - 3928
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் சத்குரு சந்திப்பு

November 12, 2026 தண்டோரா குழு

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு, பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரான் அவர்களை சமீபத்தில் நேரில் சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்பு குறித்த புகைப்படத்தைத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சத்குரு, “மாண்புமிகு இமானுவல் மேக்ரான், உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பான வரவேற்பிற்கும் உபசரிப்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க