• Download mobile app
15 May 2026, FridayEdition - 3747
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சந்தானம் படத்தில் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் !

October 14, 2019 தண்டோரா குழு

‘தில்லுக்கு துட்டு 2’, ‘ஏ1’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சந்தானம் அடுத்ததாக அவர் இயக்குனர் ஆர்.கண்ணன்
இயக்கத்தில் ஒரு படத்திலும், கார்த்தில் யோகி இயக்கும் ‘டிக்கிலோனா’ என்ற நடித்து வருகிறார்.

இதில் டிக்கிலோனா படத்தில் சந்தானம் முதல்முறையாக மூன்று வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்பஜன்சிங் கடந்த சில ஆண்டுகளாக தமிழில் டுவீட் செய்து பட்டையை கிளப்பி வரும் நிலையில் தற்போது ஒரு தமிழ்ப்படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க