• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மே 2ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை.! ஊராடங்கு நீட்டிப்பது குறித்து ஆலோசனையா?

April 29, 2020 தண்டோரா குழு

முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 3 ஆம் தேதியோடு ஊரடங்கு முடியும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது படிப்படியாக தளர்த்துவதா என்பது குறித்து ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2ஆம் தேதியான சனிக்கிழமை தமிழக அமைச்சரவை கூடுகிறது.

மேலும் படிக்க