• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் அறிமுகமாகும் புதிய 2௦௦ ரூபாய் நோட்டுகள்

April 4, 2017 தண்டோரா குழு

மத்திய அரசு புதிய 2௦௦ ரூபாய் நோட்டுக்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2௦16-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ரூ 5௦௦ மற்றும் 1௦௦௦ செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். அதன் பிறகு புதிய 2௦௦௦ மற்றும் 5௦௦ ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. தற்போது அந்த பிரச்னை இல்லை.

இந்நிலையின், இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு புதிய 2௦௦ ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ரூபாய் நோட்டுக்கள் வருகிற ஜூன் மாதத்தில் தொடங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க