• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மைனாவின் கணவர் தற்கொலை

April 4, 2017 தண்டோரா குழு

பிரபல சின்னத்திரைநடிகை மைனாவின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நந்தினி. எனினும் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த மைனா கதாபாத்திரத்தின் மூலம் மைனா என பிரபலமானார். தற்போது விஜய் டிவியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

அவர் சென்னையை சேர்ந்த ஜிம் மாஸ்டர் கார்த்தி்க்கை காதலித்து கடந்த ஆண்டு ஜுன் 5 ம் தேதி மதுரையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், திருமணமாகி ஒரு வருடங்கள் கூட ஆகாத நிலையில் தற்போது அவரது கணவர் கார்த்தி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்த்திக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை களைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க