• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேப்பம்பூ பிரியாணி

March 2, 2017 tamilsamayam.com

தேவையான பொருட்கள்

வேப்பம்பூ – அரை கப்.

தேங்காய் பால் – இரண்டு கப்.

எண்ணெய் – தேவைகேற்ப.

உப்பு – தேவையான அளவு.

அரிசி – இரண்டு கப்.

செய்முறை

கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேப்பம்பூ போட்டு வறுத்து கொள்ளவும்.குக்கரில் அரிசி, இரண்டு கப் தண்ணீர், இரண்டு கப் தேங்காய் பால், தேவையான அளவு உப்பு, வறுத்த வேப்பம்பூ சேர்த்து கலக்கி குக்கரை மூடி மூன்று விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.பித்தம் குறைய மிக சிறந்த உணவு இது.

மேலும் படிக்க