• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மில்க்மெய்டு ஃபிர்னி

February 25, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

மில்க்மெய்டு – ஒரு டின்.

பால் – அரை லிட்டர்.

முந்திரி துண்டுகள் – இரண்டு டீஸ்பூன்.

வென்னிலா எசென்ஸ் – அரை டீஸ்பூன்.

அரிசி – மூன்று கைப்பிடி.

செய்முறை

அரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் நைஸாக அரைக்கவும்.பிறகு, அரைத்த கலவையுடன் பால், மில்க்மெய்டு, வென்னிலா எசென்ஸ் சேர்த்து மிதமான தீயில் வைத்து கெட்டியாக கிளறவும்.பிறகு, அதில் தட்டில் கொட்டி மேலே முந்திரி துண்டுகளை அலங்கரிக்கவும்.

மேலும் படிக்க