• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவுகளை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் சேவாக் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் அதிகமான சிஆர்பிஎஃப்...

புல்வாமா தாக்குதல் குறித்து விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் – பாகிஸ்தான்

பயங்கரவாத தாக்குதல் குறித்த ஆதாரங்களை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால் நடவடிக்கை...

கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையர் இடமாற்றம்

கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில்...

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் ஒரே...

வீரமரணம் அடைந்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு...

வீரமரணம் அடைந்த 40 வீரர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்குவதாக நடிகர் அமிதாப் பட்சன் அறிவிப்பு

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம்...

உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவுகளை முழுமையாக ஏற்பதாக ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவுகளை முழுமையாக ஏற்பதாக ரிலையன்ஸ்...

வீரமரணமடைந்த சிவச்சந்திரன் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த சிவச்சந்திரன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்...

தாக்குதல் நடத்திய சதிகாரர்கள் எங்கு ஓடி ஒளிந்தாலும் தப்ப முடியாது – பிரதமர் மோடி

புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய சதிகாரர்கள் எங்கு ஓடி ஒளிய முயற்சி செய்தாலும் கண்டுபிடித்து...