• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திருக்கோவில்

May 5, 2018 findmytemple.com

அம்பாள்:ஸ்ரீ ராஜராஜேஸ்வரி.

மூர்த்தி:விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகங்கள், நந்திகேஸ்வரர், நடராஜர், சிவகாமி, சூரியன், பைரவர்.

தலச்சிறப்பு:இத்தல அம்பாள் மிகவும் சக்தி வாய்ந்தள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.இத்திருகோவிலில் பத்து நாட்கள் விநாயகர் உற்சவம் நடைபெறுவது சிறப்பாகும். விநாயகர் சதுர்த்தி அன்று அவரவர் இல்லத்தில் செய்த கொழுக்கட்டையை கணபதி திருச்சன்னதியில் படைக்கப்படுகிறது.வெளிப்பிரகாரத்தில் உள்ள விநாயகர்,சுப்பிரமணியர், நவகிரகங்கள்,நந்திகேஸ்வரர்,நடராஜர்,சிவகாமி,சூரியன்,பைரவர் உள்ளனர்.வேங்கட சமுத்திரம் என்பது இவ்வூரின் பண்டைய காலப் பெயர் ஆகும்.

வழிபட்டோர்:சந்திரலேகை.

நடைதிறப்பு:காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம்:தஞ்சாவூர்.

கோவில் முகவரி:அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திருக்கோவில்,கண்டமங்கலம், தஞ்சாவூர்.

மேலும் படிக்க