• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் ஆணையத்தின் சவாலை வெல்லுமா அரசியல் கட்சிகள்

June 3, 2017 தண்டோரா குழு

டெல்லியில் வாக்கு பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டில் குறைபாடுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் சவால் இன்று தொடங்கியுள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறைபாடுகள் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அது மேலும் வலுத்தது.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயத்திரத்தை முடிந்தால் ஹேக் செய்யுங்கள் என அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுத்தது. இதனை நிரூபிக்க சில அரசியல் கட்சிகள் இன்று முன்வந்துள்ளது. இதற்காக நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது.

இதில்,தேசியவாத காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலா 3 பேர் பிரதிநிதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க