• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேயிலை தொழிற்சாலையில் வனத்துறை அமைச்சர் ஆய்வு

January 30, 2017 தண்டோரா குழு

குன்னுாரில் டேண்டீ தேயிலை தொழிற்ச்சாலையை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் உள்ள டைகர் ஹில் பகுதியில் தமிழ்நாடு தேயிலை தோட்ட வாணிப கழக நிறுவனமான டேண்டீ தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று டேண்டீ தொழிற்சாலை மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், சாலை மற்றும், கழிப்பறை வசதி செய்து தருவதாகவும், தற்காலிகப் பணியாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய ஆவன செய்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், குன்னுாரில் இன்று நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக தேயிலை எஸ்டேட்களைப் பார்வையிட முடியவில்லை.

மேலும் படிக்க