• Download mobile app
15 Jul 2026, WednesdayEdition - 3808
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தொழிலதிபர் பா. அன்பரசு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

July 15, 2026 தண்டோரா குழு

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், அப்பகுதியின் முக்கிய பிரமுகருமான பா.அன்பரசு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளருமான என்.ஆனந்த் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சம்பத்குமார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இந்த சந்திப்பின்போது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

பா. அன்பரசுவின் இணைவு மூலம் வடவள்ளி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு மேலும் வலுப்பெறும் என கட்சியினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க