• Download mobile app
01 Aug 2026, SaturdayEdition - 3825
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெர்மனி நாட்டின் நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு

September 21, 2017 தண்டோரா குழு

ஜெர்மனி நாட்டிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் பெல்ஜியம் நாட்டின் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதலாம் உலகப்போரின் போது, ஜெர்மனி பயன்படுத்திய நீர்மூழ்கி கப்பல் பெல்ஜியம் நாட்டின் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை(செப்டம்பர் 19) கண்டுபிடிக்கப்பட்டது.

அட்லாண்டிக் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பல் மிகவும் தனித்துவமானது. இந்த நீர்மூழ்கி கப்பலின் முன் பகுதிகள் அதிகமாக சேதம் அடைந்துள்ளது.இந்த கப்பலை உடைத்து பார்த்த போது, அதில் 23 பேருடைய உடல்கள் இருந்தன.இந்த கப்பல் யுபி இரண்டாம் வகையை சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது.இந்த கப்பல் எதிரி நாடுகள் கடல் பகுதியில் வைத்திருந்த வெடிகுண்டின் மேல், மோதியிருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க