• Download mobile app
27 Sep 2026, SundayEdition - 3882
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமுகை விஜயலட்சுமி பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கம்

September 27, 2026 தண்டோரா குழு

சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் (பொறுப்பு) தம்பு தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.நாட்டு நலப்பணித் திட்ட மாணவி பூர்விகா வரவேற்றார்.முகாமின் முதல் நிகழ்வாக, “ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் நலம் முக்கியம்” என்ற தலைப்பில் ரிலீப் பிசியோ கிளினிக் இயன்முறை மருத்துவர் கோகிலா ஸ்ரீ சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற பிசியோதெரபி பரிசோதனை முகாமில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா நன்றி கூறினார்.முகாம் ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி ஒருங்கிணைத்தார்.

மேலும் படிக்க