• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சத்குருவுடன் சந்திப்பு !

October 17, 2020 தண்டோரா குழு

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அமெரிக்காவில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது ஸ்மித்தின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

இது தொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“வில் ஸ்மித், உங்களுடனும் உங்கள் அற்புதமான குடும்பத்துடனும் நேரம் செலவழித்தது மகிழ்ச்சி. உங்கள் சமூகம் உறுதியாக இருக்கட்டும், தர்மம் உங்கள் வழிகாட்டியாக இருக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க