• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஹீரோஇவரா ?

May 10, 2017 தண்டோரா குழு

‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பீட்சா’ போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ்.சமீபத்தில் இவருடன் இணைந்து தனுஷ் படம் ஒன்றினை நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இதன் படப்பிடிப்பு அக்டோபர் 1ம் தேதி துவங்கும் என்றும் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பிரபுதேவாவை சந்தித்து கதை கூறி
இருக்கிறார். அந்த கதை பிரபுதேவாவிற்கு பிடித்துப்போக, உடனடியாக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

விரைவில் இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில்கையெழுத்து பெறப்படும் என்றும், இந்த படத்தின் நாயகியாக கன்னட நடிகை சம்யுக்தா நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.இதனால், தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் எடுக்கப்படவிருந்த படத்தின் நிலை என்ன❓என்பது தற்போது கேள்விக் குறியாக உள்ளது.

மேலும் படிக்க