• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆண்டவன் தான் உங்கள காப்பாத்தனும் பிசிசிஐ – விக்னேஷ் சிவன் டுவீட்

October 27, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கு பிறகு மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.அதில்,கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு,ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஆனால்,அணியில் தோனிக்கு இடம் அளிக்கப்படவில்லை.

அதைபோல் இந்த தொடருக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி முதலில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.இதில், விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.எனினும்,இந்த போட்டிகளில் முன்னாள் கேப்டன் டோனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதனால் தோனி ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.பிசிசிஐக்கு எதிராக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

தலைவன் தோனி இல்லாமல் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளதை பார்க்குபோது என் இதயம் நொருங்கிவிட்டது.கேவலமான தேர்வு கமிட்டி.ஆண்டவன் தான் உங்கள காப்பாத்தனும் பிசிசிஐ.தலைவன் இல்லாமல் ஆணிய கூட புடுங்க முடியாது என கோவமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க