• Download mobile app
08 Jul 2026, WednesdayEdition - 3801
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் திருக்கோவில்

March 7, 2018 findmytemple.com

சுவாமி : யதோக்தகாரிப்பெருமாள்.

அம்பாள் : ஸ்ரீ கோமாளவல்லி தாயார்.

தீர்த்தம் : பொய்கை புஷ்கரணி.

விமானம் : ஸ்ரீ வேதஸார விமானம்.

தலச்சிறப்பு : 

இத்திருக்கோயிலின் இராசகோபுரம் மேற்கு நோக்கியும், மூலவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் மேற்கு நோக்கித் திருமுகம் கொண்டுள்ளார். பொய்கை ஆழ்வார் அவதரித்த  தலம். கோமளவல்லித் தாயார் தனிச் சந்நதியில் எழுந்தருளிய அருள்புரிந்து கொண்டு உள்ளார்.   ஆழ்வார்களில் ஒருவாரான ஆண்டாள் நாச்சியாருக்கு இத்திருக்கோயிலில் தனிச் சந்நிதியுள்ளது.

நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் 9.30 வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : காஞ்சிபுரம்.

கோயில் முகவரி : ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் திருக்கோவில்,காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

 

 

மேலும் படிக்க