• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரியாரின் கனவு நனவாகிறது -கமல்

October 9, 2017 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் அண்மை காலமாக தான் அரசியலுக்கு வரவிருப்பதை மக்களிடையே பதிவிட்டு வருகிறார்.அதற்கான வேலைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அரசியல் கட்சி தொடங்கும் வேளையில் இருக்கும் கமல் சமீபத்தில் கேரளா முதல்வர் பிரனாயி விஜயனை சந்தித்து பேசினார். இந்நிலையில் கமல்ஹாசன் தற்போது கேரள அரசாங்கத்தை பாராட்டி ஒரு டுவிட் செய்துள்ளார்.

அதில், “திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம் செய்யப்பட்ட விஷயத்துக்கு கமல் கேரள அரசாங்கத்துக்கு நன்றி பெரியாரின் கனவு நனவாகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க