• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிடிவி தினகரனிடம் வாழ்த்து பெற்ற புதிய நிர்வாகிகள்

August 7, 2017 தண்டோரா குழு

அ.தி.மு.க. அம்மா அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

அதிமுகவில் மூன்று அணிகள் பிரிந்து உச்சக்கட்ட மோதலில் ஈடுபட்டு வரும் நேரத்தில் அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை தினகரன் அதிரடியாக வெளியிட்டார். மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நூழைய போவதாகவும் அறிவித்தார்.

இதனிடையே பதவி பெற்ற புதிய நிர்வாகிகள் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். நிர்வாகிகள் பலர் முன்னால் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க