• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை – தேர்தல் ஆணையம்

August 4, 2017 தண்டோரா குழு

அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த சுவாமிநாதன் கல்யாணசுந்தரம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் அ.தி.மு.க கட்சியில் உட்கட்சி விவகாரங்கள் நடைபெற்று வருவதால் அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

மேலும் படிக்க