• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவாஜி சிலை அகற்றம் குறித்து கமல் கருத்து

August 4, 2017 தண்டோரா குழு

நடிகர் சிவாஜி கணேஷன் சிலை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரை எதிரில், காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசன் சிலை நிறுவப்பட்டது. இச்சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சிவாஜி சிலையை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரை சாலையில் நிறுவப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலை நேற்று அகற்றப்பட்டது.

இதுக் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன்,

மேலும் படிக்க