• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாழைப்பழ தோலால் ரயில் சேவை பாதிப்பு!!

July 28, 2017 தண்டோரா குழு

மும்பையில் வாழைப்பழ தோலால் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மும்பை உள்ளூர் ரயில் சேவையில் மிகவும் பரபரப்பாக இயங்கும் நகரம்.ஆனால், மும்பையில் வாழைப்பழ தோல் ஒன்றினால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது வேடிக்கையாக உள்ளது.

ரயில் நிலையங்களில் இருக்கும் நடை மேம்பாளத்தில் இருந்து பயணி ஒருவர் வாழைப்பழத்தை உண்டு தோலை கீழே தூக்கி எறிந்துள்ளார். ஆனால் அந்த தோல் கீழே விழாமல், மின்சார கம்பியில் விழுந்து தீப்பொறி சிதறி அந்த மின்சார கம்பியின் இணைப்பு பாதிக்கப்பட்டது. இதனால் ரயில்வே சேவை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

ரயில்வே சேவை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டால் பணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும் படிக்க