• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடுவானில் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற இளைஞர்

July 11, 2017 தண்டோரா குழு

புதுதில்லியிலிருந்து ராஞ்சிக்கு சென்ற விமானம் தரையிறங்கு நேரத்தில் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுதில்லி விமான நிலையத்திலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சிக்கு Airbus A-30 விமானம் பயணமானது. அந்த விமானத்தில் அப்தாப் அகமது(32) என்பவர் அதில் பயணம் செய்துள்ளார். அந்த விமானம் ராஞ்சியில் தரையிறங்கும்போது. விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்றுள்ளார். அவரை தடுத்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் தாக்கியுள்ளார்.

இதையடுத்து விமானி ராஞ்சி விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ராஞ்சியில் விமானம் தரையிறங்கியதும், அப்தாபை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க