• Download mobile app
14 Oct 2026, WednesdayEdition - 3899
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விலையில்லா ஆடு வழங்கும் திட்டம் நிறுத்தம்

July 11, 2017 தண்டோரா குழு

வறட்சி காரணமாக விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று கால்நடைப் பராமரிப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.

அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம், வறட்சி காரணமாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் போதிய மழை பெய்ததும் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க