• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2ஜி வழக்கில் ஆக்ஸ்ட் மாதம் தீர்ப்பு !

July 5, 2017 தண்டோரா குழு

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆக்ஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது 2 ஜி அலைவரிசையில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதில் திமுக எம்பி கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது குற்றம்சாட்டப்பட்டது.

இவ்வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 5 வருடங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு எப்போது வெளியிடப்படும் என வழக்கறிஞர்கள் தரப்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதி ஷைனி ஆகஸ்ட் மாதம் 25ம் தேர்த்திக்குள் தீர்ப்பு வழங்கப்படும். இல்லாவிடில் அடுத்த 10 நாட்களில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க