• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மதுக்கரை பகுதியில் வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சிறுத்தை உயிரிழப்பு

July 4, 2017 தண்டோரா குழு

கோவை மதுக்கரை பகுதியில் வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சிறுத்தை உயிரிழந்தது. கோவை மதுக்கரையை அடுத்த கிராமத்தில் இன்று சிறுத்தை ஓன்று திடீரென புகுந்துள்ளது. கிராம மக்கள் அச்சம் அடைந்து சிறுத்தையை விரட்ட முயன்றனர்.

அப்போது சிறுத்தை அருகில் இருந்த தேவாலயத்திற்குள் புகுந்து தஞ்சமடைந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர்.

இந்நிலையில், மயக்க ஊசி செலுத்தப்பட்ட ஆண் சிறுத்தை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தது.

மேலும் படிக்க