• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லண்டனில் 24 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

June 14, 2017 தண்டோரா குழு

லண்டனில் 24 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள கிரென்பெல் டவர் 24 மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் ஒட்டு மொத்தமாக 24 மாடி கட்டிடமும் பயங்கரமாக எரிந்து வருகிறது.

இதையடுத்து தீயை அணைக்க 40 வாகனங்களுடன் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்,இப்பயங்கர தீவிபத்தால் ஒட்டுமொத்த கட்டிடமுமே இடிந்து விழும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க