• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

June 12, 2017 தண்டோரா குழு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா கோரிக்கையை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்தது.

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கேட்கப்படும் கேள்விகளை முன் கூட்டியே தரவேண்டும் என சசிகலா கோரியிருந்தார். ஆனால், கேள்விகளை முன்கூட்டியே தர அமலாக்கத்துறை கடும் எதிர்ப்புக்கு தெரிவித்து சசிகலா மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்த்திருந்தது.

இந்நிலையில், இன்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்தது.

மேலும் படிக்க