• Download mobile app
15 Oct 2026, ThursdayEdition - 3900
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜூன் 14 முதல் ஜூலை 19 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு

June 7, 2017 தண்டோரா குழு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சட்டசபையை ஜூன் 14 முதல் ஜூலை 19-ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 24 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், துறை ரீதியிலான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க