• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் காவல் துறைக்கான அகில இந்திய தடகள மற்றும் சைக்கிளிங் கிளஸ்டர் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காவலர்களுக்கு பாராட்டு

December 31, 2024 தண்டோரா குழு

காவல் துறைக்கான அகில இந்திய தடகள மற்றும் சைக்கிளிங் கிளஸ்டர் -டெல்லி (All India athletetic cluster-Delhi ) நடைபெற்ற போட்டியில் Criterium Race 50 KM பிரிவில் கலந்துகொண்டு அகில இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவை மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் சிவப்பிரகாஷ்(PC362) என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் இன்று (31.12.2024) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து, அக்காவலரை பாராட்டினார்.

மேலும் படிக்க