• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலை – கோவையில் திமுகவினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

September 26, 2024 தண்டோரா குழு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையானதையடுத்து கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி மற்றும் துணைச்செயலாளர் அசோக் பாபு ஆறுக்குட்டி ஆகியோர் ஆலோசனை படி கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அப்போது வடக்கு மண்டல தலைவர் கதிராவேல்,5 வார்டு செயலாளர் கண்ணன், துணை செயலாளர் சுந்தர்ராஜன், காங்கிரஸ் கட்சிமாமன்ற நவீன், கதிர்வேல்சாமி, கதிர்வேல் மற்றும் சரவணம்பட்டி பகுதி நிர்வாகிகள்,காளப்பட்டி பகுதி கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க