• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற பிஎஸ்ஜி கல்லூரி மாணவி

May 23, 2024 தண்டோரா குழு

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் அகில இந்திய அளவில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

கடந்த மே 20 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை போட்டியில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு எடை பிரிவுகளில் ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவி வி.மோகனப்ரியா 52 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

மேலும் படிக்க