• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலேசிய பாட்மின்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா !

January 23, 2017 tamilsamayam.com

மலேசியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா, சாம்பியன் பட்டம் வென்றார்.

மலேசியாவில் மலேசியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவல், தாய்லாந்தின் சோசூவாங்கை எதிர்கொண்டார்.

முடிவில், இந்தியாவின் சாய்னா நேவல், இந்தியாவின் சாய்னா நேவல், தாய்லாந்தின் சோசூவாங்கை 22-20, 22-20 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

மேலும் படிக்க