• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் குற்றச்சாட்டு முன்வைத்ததால் பரபரப்பு

October 3, 2023 தண்டோரா குழு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளும் கடனுதவி வழங்கும் விழாவில் சதீஷ் என்பவர் லோன்தரவில்லை என ஆவேசப்பட்டதால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளும் கடனுதவி வழங்கும் விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒருவர் திடிரென எனக்கு லோன் கிடைக்கவில்லை மனவேதனை பட்டு வெளியேறினார் அதனால் சல சலப்பு ஏற்பட்டது .இதனால் சற்று நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து,நிர்மலா சீத்தாராமன் அவருக்கு என்ன பிரச்சனை என்று கேட்டறிந்தார். நீங்கள் உங்களுடைய ஆவணங்களை கொடுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக செய்துத் தரப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க