• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் -மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

August 12, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடித்து கோசாலைக்கு அனுப்பப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக தெரு மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் சாலை விபத்து ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்புகள் நிகழவும் வாய்ப்புகள் உள்ளது . இதனால் தெரு மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலைகளுக்கு அனுப்பப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது .

மேலும் படிக்க