• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புகையிலை இல்லா கிராமம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

July 14, 2023 தண்டோரா குழு

சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில் அத்தி பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு 14-07-2023 இன்று பொது சுகாதாரத் துறையின் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மூலம் புகையிலை பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புகையிலை மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் உடல் நலம் மற்றும் மனநல பாதிப்புகள், பொருளாதார பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்க பட்டது. அனைவரும் புகையிலை போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் இதில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் சமூகப் பணியாளர் K.முரளி கிருஷ்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாசர் ஷெரிப் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க