• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

June 30, 2023 தண்டோரா குழு

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 14 வயதான பள்ளியில் 9ம் வகுப்பு படித்த வந்த சிறுமியை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த வடிவேல் (36) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர். இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பாலியல் குற்றவாளி என்ற வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க