• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தீவிரவாதம் தடுப்பு தொடர்பான பயிற்சி கூட்டம்

May 3, 2023 தண்டோரா குழு

தீவிரவாதம் தடுப்பு தொடர்பான பயிற்சி கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தீவிரவாதம் தடுப்பது தொடர்பான பயிற்சி கூட்டம் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் தீவிரவாதம் தடுப்பதற்கு உரித்தான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பயிற்சிகளையும் வழங்கினார்.இதில் குற்றச்செயல்களை எவ்வாறு கண்டறிவது எவ்வாறு அதனை தொடர்ந்து கண்காணிப்பது எவ்வாறு கையாளுவது போன்ற அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க