- நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவிப் பேராசிரியர் முருகன் கைது
- சென்னையில் நாளை மாலை மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது – கமல்
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது
எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை முறைப்படி விசாரிக்கக் கோரி, மதுரை காமராஜர் பல்கலை. முன்பு 300க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம்
தமிழகத்தில் ஜிபிஎஸ் வசதியுடன் 5000 புதிய அரசு பேருந்துகள் இயக்கப்படும்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் மாபெரும் பேரணி