• Download mobile app
30 Apr 2026, ThursdayEdition - 3732
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அர்னால்டை துரத்திய காட்டு யானை

June 2, 2016 தண்டோரா குழு

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஷ்நெகர் தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். தனது குழுவுடன் சஃபாரி ரேஞ்ரோவர் காரில் வனப்பகுதியில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆப்ரிக்க யானையொன்று அவர்களது காரை சுற்றிவளைத்துத் தாக்க முற்பட்டது. இந்தக் காட்சிகளை அர்னால்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

யானைகளைக் கொல்வதை மனிதர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அர்னால்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். ஒருவேளை இந்தக் காட்சியை தனது படத்திற்காக எடுத்திருந்தால் இதுகுறித்து எழுதி இருக்க மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க