• Download mobile app
23 Apr 2021, FridayEdition - 1899
FLASH NEWS
  • மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி
  • ரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது !
  • நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு
  • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
  • 2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்
  • சசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்
  • “அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா

ஆந்திராவின் அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்

November 18, 2016 தண்டோரா குழு

ஆந்திராவின் அரசு மருத்துவமனையில் நடந்த அடுத்த அவலம் இது. அங்கு அரசு மருத்துவமனையில் அல்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரை முதல் தளத்தில் அட்மிட் செய்ய வீல்சேரோ,ஸ்ட்ரச்சரோ இல்லை. இதனால் அந்த 45 வயது மதிக்கத்தக்கவரை அவரது மனைவியே தரையில் இழுத்து செல்லும் கொடுமையான காட்சி வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க