• Download mobile app
14 Mar 2026, SaturdayEdition - 3685
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பத்மாவத் படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீடு

January 17, 2018

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், அதிதி ராவ் மற்றும் பலர் நடித்துள்ள படம்  ‘பத்மாவத்’.

சஞ்சித் பல்சாரா மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி இணைந்து இப்படத்திற்கு இசையமைத்து உள்ளனர். பல எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கிடையே  இப்படம் வரும் ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜோதிடம்