• Download mobile app
20 Sep 2026, SundayEdition - 3875
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறம் சேவா அறக்கட்டளை சார்பில் ரமலான் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

March 14, 2026 தண்டோரா குழு

அறம் சேவா அறக்கட்டளை சார்பில் ரமலான் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை தெலுங்கு பாளையம் கஸ்தூரி கார்டன் பகுதியில் உள்ள அறம் சேவா அறக்கட்டளை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் கேபிள் அய்யூப் தலைமையில் நடைபெற்றது.

இதில் சுமார் 60க்கு மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்டங்களாக அரிசி மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு அறம் சேவா அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில் செல்வபுரம் விஸ்வம் ஹால் நிர்வாக இயக்குனர் தீபா விஸ்வநாதன், அம்மா பேரவை, கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகம் அ.இ.அ.தி.மு.க. செல்வபுரம் பகுதி செயலாளர் புரட்சித் தலைவர் S.R. குமார், செல்வபுரம் பகுதி அ.இ.அ.தி.மு.க. 79A, கழகப் பிரதிநிதி J.ஜோதி, கோவை வடக்கு மாவட்டம் 79வது வட்ட தி.மு.கழக செயலாளர் எம்.எச்.இப்ராஹிம்,பேரூர் பகுதிப் பொறுப்பாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு அ.இ.அ.தி.மு.க பிரபா கார்த்திக், தி.மு.க. ஐடி விங் அசோக், அறம் சேவா அறக்கட்டளை பொறுப்பாளர்
திலகராஜ்,ஷாஜகான் கோவை மாவட்ட துணைச் செயலாயர் மனிதநேய ஜனநாயக கட்சி, C.D. மணிகண்டன், துணைத் தலைவர் கலை கலாச்சார பிரிவு,கோவை தெற்கு மாவட்டம் பாரதி ஜனதா கட்சி, வீரலட்சுமி இணை செயலாளர் செல்வபுரம் பகுதி மகளிர் அணி அ.இ.அ.தி.மு.க, தனலட்சுமி ட்ரீம் மொபைல் செல்வபுரம் கோவை, G.C பழனிசாமி சார்பு ஆய்வாளர் (ஓய்வு) கோவை, S. ஆயிஷா துணைத் தலைவர் நம்ம செல்வபுரம் மக்கள் நல சங்கம் கோவை, S.சக்கீலா பேகம் (எ) கிளி குனியமுத்தூர் பகுதி கழக மகளிரணி செயலாளர் அ.தி.மு.க, கிருஷ்ணபிரியா குமரேசன் தி.மு.க.மருத்துவ அணி துணை அமைப்பாளர் தொண்டாமுத்தூர் தொகுதி கோவை, M.புஷ்பராஜ் அ.தி.மு.க கோவை, A. சலீம் அ.தி.மு.க கோவை, V. அல்லிதுரை தலைமை காவலர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் கோவை, ராஜு மோகன் CO-ORDINATOR கோவை SR அகாடமி, லியோ சுப்பிரமணி அவைத்தலைவர் கரும்புகடை பகுதி அ.தி.மு.க, M.சரண்யா மயூரா பிரமோட்டர்ஸ் கோவை,அக்பர் அலி மஸில் கிங் ஜிம் ராஜ வீதி கோவை,A.மார்க்கெட் முத்தலிப் கழக செயலாளர் கரும்புக்கடை அ.இ.அ.தி.மு.க, செல்வபுரம் தெற்கு கல்லாமேடு ஹயாத்துல் இஸ்லாம் ஷாஃபியா சுன்னத் ஜமாத் ஆடிட்டர் எம்.ஐ. அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்புத்தினர்.

மேலும் படிக்க