• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோவில்

June 6, 2018 findmytemple.com

சுவாமி: மந்திரகிரி வேலாயுத சுவாமி

தீர்த்தம்: ஞான தீர்த்த சுனை.

தலவிருட்சம்: கடம்ப மரம்.

தலச்சிறப்பு: இங்குள்ள தல மரத்தை 12 முறை சுற்றி வந்து சன்னதியில் தீபம் ஏற்றுவதன் மூலம் மனஅமைதி,தொழிற்தடை நீங்குதல்,எதிரிகள் நீங்குதல்,திருமண வரம்,குழந்தை பேறு அடைவார்கள் என்று கூறப்படுகிறது.இது ஒரு மலைக்கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க