• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு சுவேத விநாயகர் திருக்கோயில்

June 29, 2018 findmytemple.com

சுவாமி:அருள்மிகு செஞ்சடைநாதர்.

அம்பாள்:அருள்மிகு பெரியநாயகி.

மூர்த்தி:சுவேத விநாயகர்,வலஞ்சுழி விநாயகர்,அஷ்டபுஜா காளி,உக்கிர பைரவ மூர்த்தி,சனீஸ்வரன் சண்முகர்,ஏரண்ட முனிவர்.

தீர்த்தம்:காவேரி,அரசலாறு,ஜடா தீர்த்தம்.

தலவிருட்சம்:வில்வம் மரம்.

தலச்சிறப்பு:காவிரி வலமாகச் சுழித்துச் செல்லும் இடத்தில் உள்ளதால் வலஞ்சுழி எனப் பெயராயிற்று.வெள்ளைப் பிள்ளையார் இத்தலத்தில் சிறப்பு மூர்த்தி ஆவார்.இவர் கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப் பட்ட மூர்த்தி ஆவார்.இவ்விநாயகருக்கும் பச்சைக் கற்பூரம் மட்டுமே சாத்தப்படுகிறது.

அருகிலுள்ள நகரம்:கும்பகோணம்.

கோயில் முகவரி:அருள்மிகு சுவேத விநாயகர் திருக்கோயில்,(சுவாமிமலைத் திருக்கோயிலின் இணைக்கோயிலாகும்)திருவலஞ்சுழி,சுவாமிமலை(அஞ்சல்)-612302,கும்பகோணம் வட்டம்,தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க