• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகின் வயதான பெண் கொரில்லா மரணம்

January 27, 2018 தண்டோரா குழு

உலகின் வயதான பெண் கொரில்லா 60 வயதில் மரணமடைந்தது.

கடந்த 1957ம் ஆண்டு ஆப்ரிக்காவின் காங்கோவில் பெண் கொரில்லா விலா பிறந்தது. பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் டீகோ மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டு அங்கேயே வளர்ந்தது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக வயது முதிரிந்த நிலையில் இருந்த விலா கடந்த வியாழக்கிழமை மரணமடைந்து விட்டதாக சான் டீகோ மிருகக்காட்சி சாலை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க